- அன்புமிக்க மாணவர்களுக்கு இந்த கொரோனா காலத்தில் நேரத்தை வீணாக்காமல் உங்கள் பாடத்தை கற்க YOU TUBE-ஐ பயன்படுத்தலாம்.YOU TUBE ல் அனைத்து வகுப்பு பாடங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.இதில் உங்கள் வகுப்பு பாடத்தை எவ்வாறு காண்பது ? என்பதற்கான விளக்கம் இதில் உள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்- VIDEO CLICK HERE