பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!
பணியின்
பொழுது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப
பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை
(G.O.Ms.No: 197, Dated: 01-09-2021) வெளியீடு.
- செப்டம்பர் 2021 முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60லிருந்து ரூ.110 ஆக உயர்வு... ORDER CLICK HERE
- TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government employees while in service – Enhancement from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued. ORDER CLICK HERE
- GROUP
INSURANCE SCHEME - Group Insurance Scheme for employees of Local
Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education
Institutions including employees working under Nutritious Meal
Programme, Panchayat Assistant /part time clerks and other part-time
employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators
drawing consolidated pay / honorarium -Enhancement of lumpsum payment
from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued.
ORDER CLICK HERE