இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை
உட்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை
செய்துவருகின்றனர். அந்த வகையில், இந்த அசாதாரண சூழலில் நமது உடலுக்கு அதிக
ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் சூப்பர் ஃபுட்ககளுள் ஒன்றான முருங்கை
இலைகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்றும்
அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Read more Click Here