இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய
வம்சாவளியினர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இந்தியாவிற்குள் வாழும் குடிமக்களுக்கு அவரது வங்கி சேமிற்கு எவ்வாறு வட்டி
மற்றும் வரி விலக்கு அளிக்கப்படுகிறதோ, அதேபோல் வெளிநாடு வாழ்
இந்தியர்களும் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகள், வங்கி டெபாசிட்களுக்கு
பல சலுகைகள் கிடைக்கின்றன.
Read More Click Here