உலகம் முழுவதும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக
நீரிழிவு நோய் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையை தவறும்போது
இந்த நோய் ஏற்டுகிறது. இதை கட்டுப்படுத்த இயற்கையாகவே இரத்த சர்க்கரை
அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை தங்களது உணவுப்பட்டியலில்
சேர்த்தக்கொள்வது நல்லது. கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு உங்கள்
உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.
Read More Click Here