கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது காலை அமர்வில் தடுமாற்றத்தில் இருப்பதும், மாலை அமர்வில் ஏற்றம் காண்பதுமாக இருந்து வருகின்றது.
தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது.
எப்படியிருப்பினும் கடந்த வாரத்தின் உச்சத்தில் இருந்து 1300 ரூபாய்
சரிவில் காணப்படுகின்றது.
Read More Click Here