சென்னை: 1-9 வகுப்பு களுக்கான விடைத்தாளை திருத்தி 27ம் தேதிக்குள்
மதிப்பெண் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்புகளில் படித்து வரும் மாணவ-
மாணவியருக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிந்தது.
Read More Click Here