விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை
அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று
காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டும் ஜனவரி மாதம்
அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது.
Read More Click Here