அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
 அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு 
நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8-ந் தேதி ஆசிரியர் தேர்வு 
வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 
Read More Click Here
 










 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
