வீட்டு வைத்தியத்தில் விளக்கெண்ணெய்: ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் மலமிளக்கியாக செயல்படுவதாக பரவலான நம்பிக்கை இருக்கிறது.
விளக்கெண்ணெயின் பயன்கள் பல்வேறு வகையில் இருந்தாலும், அதை வாய்வழியாக
எடுத்துக் கொள்வது சரியானதா என்ற கேள்விலும் பலருக்கு இருக்கிறது.
Read More Click Here









