வேலைக்கான விவரங்கள் :
| அமைப்பின் பெயர் | பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ( BSNL) |
| பதவிகளின் பெயர் | அப்ரண்டிஸ் |
| மொத்த காலியிடங்கள் | 100 காலியிடங்கள் |
| வேலை வகை | அரசு வேலைகள் |
| அறிவிப்பு வெளியான தேதி | 22 ஆகஸ்ட் 2022 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 30 ஆகஸ்ட் 2022 |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
| சம்பளம் | ரூ. 8000-9000/- சம்பளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பெறுவார்கள். |
| வேலை இடம் | கர்நாடகா |
| அதிகாரப்பூர்வ தளம் | https://www.bsnl.co.in |
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ சான்றிதழ் / பட்டம் பெற்றிருக்க வேண்டும். (degree of Diploma, Graduate) பட்டதாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
BSNL வேலைகள் 2022 விண்ணப்பத்திற்கான விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு பயிற்சி விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
BSNL அப்ரண்டிஸ் பதவிகளுக்கு சம்பளம்: ரூ. 8000-9000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
முக்கியமான தேதி :
BSNL விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 22 ஆகஸ்ட் 2022
BSNL வேலைகளுக்கான விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30 ஆகஸ்ட் 2022
மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள மற்றும் அறிவிப்பிப்பினை காண
https://portal.mhrdnats.gov.in/
APPLY CLICK HERE
https://www.bsnl.co.in/
இந்த பக்கத்திற்குச் செல்லவும்.









