பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1. படத்தை காண்பிக்கும் லேப்-டாப்/சாதனத்தில் படத்தைப் பதிவிறக்கவும்.
2. ஆசிரியர்/ பொறுப்பாளர் அந்தத் திரையிடலுக்கு முன் முதலில் படத்தை பார்க்க வேண்டும் (வியாழன் திரையிடல் என்றால் புதன் கிழமையே பார்த்து விடுதல்) மற்றும் படம் தொடங்கும் முன் மாணவர்களுக்கு ஒரு அறிமுகத்தை வழங்க வேண்டும்.
திரைப்படத்தை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்