பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 02.09.2022
திருக்குறள் :
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: நல்குரவு / Poverty
குறள் 1045:
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
இல்லாமை என்ற வேதனையுள் பல வகைக் குறைபாடுகள் கொண்ட துன்பங்கள் கூடி விடும்.
Read More Click Here