பச்சைக் காய்கறிகளில் வெண்டைக்காய் பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறி
எனலாம். வெண்டைக்காய் கறி சுவையில் மட்டுமல்ல மருத்துவ குணங்களிலும்
சிறந்தது. வெண்டைக்காயின் உள்ளே இருக்கும் பகுதி தும்மலை போக்குவதில்
பயனுள்ளதாக இருக்கும். வெண்டைக்காய் மட்டுமல்ல, அதில் தயாரித்த நீரும்
மிகவும் நன்மை பயக்கும். இதனை அருந்துவதால், உங்கள் ரத்த சர்க்கரையை
கட்டுப்படுத்த முடியும். அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து
கொள்ளலாம்.
Read More Click here