Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 22.12.2022
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்.
அதிகாரம்:இனியவை கூறல்
குறள்:93
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான்
ஆம் இன்சொ லினதே அறம்.
பொருள்:
கண்டவுடன் முகமலர்ச்சியுடன் பார்த்து பேசி, உள்ளன்புடன் பழகுவதே நல்லறமாகும்.
பழமொழி :
Many hands make light work.
பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
நீங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போதே அதை தீர்க்கத் தொடங்குகிறீர்கள்.
--ரூடி கியுலியானி.
பொது அறிவு :
1. மருத்துவத்தில் மிகவும் பயன்படும் ஓர் இந்திய தாவரம் எது?
வேம்பு .
2. பாலை தயிராக்கும் பாக்டீரியா எது?
லாக்டோ பாஸிலஸ்.
English words & meanings :
feet - plural of feet. noun.பாதங்கள். பெயர்ச் சொல். feat - achievement. noun அருஞ்செயல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொய்யா
இலைகள் நம்முடைய செரிமான அமைப்பில் உள்ள தேவையற்ற, உடலுக்குத் தீமை
செய்யும் நுண்ணுயிரிகளை கொல்லும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்
நிறைந்திருக்கின்றன.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.
அதனால் மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அமிலத்தன்மை சார்ந்த
பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும்.
NMMS Q
கொடுக்கப்பட்ட நான்கு வார்த்தைகளில் தொடர்பற்றதாக அமையும் வார்த்தை: a) talking b)speaking c)smelling. d)crying விடை: smelling
டிசம்பர் 21
ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்
எடுங்குரி
சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: பிறப்பு: :திசம்பர் 21,
1972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு
இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும்
ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
2019
ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர்
காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி
பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன்
மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
நீதிக்கதை
இனிப்பைத் தின்ற எறும்பு
அவலூரில்
கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில்
இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப்
பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான்.
இந்த
வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி
வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.
மதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான்.
அந்தக்
கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம்
சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்? என்று
கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர்.
குறிப்பிட்ட
நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து
மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து
வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார்.
அவர்
சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு
கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள்.
எங்களுக்குத்
தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே
செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று
சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன்.
தாங்கள்
ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த
வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.
சதீஷ்
மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை
எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள்! உங்களுக்குக் கிடைக்க
வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே
நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார்.
அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.
இவனை
எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச்
சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது,
என்று கத்தினான்.
தம்பி! உன் தந்தைக்கு என்னை
நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை
நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ்
அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை
எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன்.
தூக்கம்
கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! எறும்பைச் சமாளிக்க
உன்னால் முடியாதா? என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள்
சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக்
கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு
எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான்.
இதைக்
கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை
முறை சொல்வது? என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள்
மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக
ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான்.
தூக்கம்
கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான்.
யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.
நீதி :
பிறரை ஏமாற்றுதல் கூடாது.
இன்றைய செய்திகள் - 21.12.22
*
தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4%
இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை
வெளியீட்டுள்ளது.
* “ஸ்மார்ட் மீட்டர்
பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு
செய்யப்படும்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
தெரிவித்துள்ளார்.
* தமிழ் மொழியின்
வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக
அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
* பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் ஒரு கி.மீ.க்கு கல்குவாரி, சுரங்கம் செயல்படலாம் - தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை.
* வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காலை வேளைகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
* பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும் - வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்.
* சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் தீவிரமாகி இருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
* கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து.
* 'சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு.
Today's Headlines
*
The Government of Tamil Nadu has set up a high-level committee to
provide 4% reservation for differently-abled persons in the promotion of
Tamil Nadu government jobs.
* Tamil Nadu
Power Minister Senthil Balaji said that after the completion of the
installation of smart meters, the amount of electricity will be
calculated every month.
* The Madurai branch
of the Madras High Court has directed the Tamil Nadu government to take
necessary steps for the development of the Tamil language.
*
Quarrying and mining can be carried out per km in the protected forest
area - Tamil Nadu Government Ordinance lifting the ban.
* Due to heavy snowfall in the northern states, people are facing a lot of difficulties in the mornings.
* 10 Crore Passport Holders - Ministry of External Affairs Information
* The United States has said that the spread of the Coronavirus in China has made the world concerned.
* England won the series completely by defeating Pakistan in the last Test.
* 'I will continue to play in international football matches' - Argentina captain Messi announced.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
FLASH NEWS
Popular Posts
-
8th Pay Commission Salary Hike: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்...
-
வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link 1) கீழே உள்ள link ஐ click செய்யுங்கள் 👇🏼👇🏼👇🏼 https://electoralsea...
-
மாநிலத் திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்...
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்திட வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நவம்பர் முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ஜாக்ட...
-
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2025 திருக்குறள் குறள் 485: காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர். விளக்க உரை:...
-
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் நீரிழிவு நோயாளிகளின் டயட் உணவில் இட்லி மற்றும் தோசைகளை எடுத்துக் கொள்ளலாமா என்பது தான். இதற்கு பதில்,...
-
காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு சிறப்பு வகுப்பு தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசிக்க முடிவுகாலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளதாக ...
-
9,10,11,12 அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON GUIDE-வெளியிடப்பட்டுள்ளது.இதில் வருடம் முழுவதும் பயன்படுத்தி உங்கள் NOTES OF LESSON எளிமைய...
-
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வழியாகியுள்ளது. இதில் ...
-
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), ...
Recent
Popular
-
8th Pay Commission Salary Hike: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்...
-
வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link 1) கீழே உள்ள link ஐ click செய்யுங்கள் 👇🏼👇🏼👇🏼 https://electoralsea...
-
மாநிலத் திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்...
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்திட வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நவம்பர் முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ஜாக்ட...
-
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2025 திருக்குறள் குறள் 485: காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர். விளக்க உரை:...
-
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் நீரிழிவு நோயாளிகளின் டயட் உணவில் இட்லி மற்றும் தோசைகளை எடுத்துக் கொள்ளலாமா என்பது தான். இதற்கு பதில்,...
-
காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு சிறப்பு வகுப்பு தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசிக்க முடிவுகாலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளதாக ...
-
9,10,11,12 அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON GUIDE-வெளியிடப்பட்டுள்ளது.இதில் வருடம் முழுவதும் பயன்படுத்தி உங்கள் NOTES OF LESSON எளிமைய...
-
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வழியாகியுள்ளது. இதில் ...
-
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), ...
Comments
IMPORTANT LINKS
- +2 COMPUTER SCIENCE MATERIALS
- 1-5TH QUESTION PAPERS DOWNLOAD HERE
- 10 12 NOMINAL ROLL SOFTWARE-2014
- 10TH 12TH EXAM NEWS
- 10TH 12TH MATERIALS
- 10TH ANSWER KEY
- 10TH CENTUM PAPERS
- 10TH ENGLISH MATERIALS
- 10TH ENGLISH VIDEOS
- 10TH HALF YEARLY PREPARATION
- 10TH MATHEMATICS NEW
- 10TH MATHS EXAM PREPARATION
- 10TH MATHS MATERILS &QUESTION PAPERS
- 10TH NEW BOOK SCIENCE
- 10TH NEW SYLLABUS MATHEMATICS
- 10TH PUBLIC EXAM ORIGINAL QUESTION PAPERS
- 10TH RESULTS 2014
- 10TH SCIENCE ENGLISH MEDIUM
- 10TH SLOW LEARNERS GUIDE
- 10TH SOCIAL SCIENCE EXAM PREPARATION
- 10TH TAMIL MATERIALS
- 10th MATHS NEW SYLLABUS STUDY MATERIALS
- 10th Quarterly Exam Preparation:
- 10th centum tips
- 10th new Syllabus Materials
- 10th new book tamil
- 10th one mark new syllabus
- 10th science exam preparation
- 11TH ANSWER KEY
- 11TH STUDY MATERIALS
- 12 PUBLIC EXAM ANSWER KEY
- 12TH BIOLOGY MATERIALS
- 12TH CHEMISTRY MATERIALS
- 12TH COMMERCE ACCOUNTANCY MATERIALS
- 12TH COMPUTER SCIENCE MATERILAS
- 12TH ENGLISH MATERIALS
- 12TH MATHS MATERIALS
- 12TH PHYSICS MATERIALS
- 12TH RESULTS 2014
- 12TH SLOW LEARNERS GUIDE
- 15 WELFARE MIDDLE SCHOOLS UPGRADE TO HIGH SCHOOL:
- 1OTH SCIENCE EXAM PRAPARATION
- 2014 TNGOVT HOLIDAY LIST
- 8TH NEW SYLLABUS MATERIALS
- 9TH 10TH QUESTION PARTTEN
- 9th SCIENCE New book Materials
- AEO EXAM MATERIALS
- AEO TO HIGH SCHOOL HM
- AIDED SCHOOL RELATED POST
- AIPMT QUESTIONS WITH ANSWER
- ALM METHOD LESSON PLAN
- ANDROID APP
- ANDROID TIPS:
- ANNAMALAI UNIVERSITY
- ANNAMALAI UNIVERSITY RESULTS 2013
- ANNAUNIVERSITY NEWS
- AWARD NEWS
- All Subject Guide
- BEAUTY TIPS
- BEST TEACHERS AWARD-2013
- BRTE TRANSFER NEWS | ARGTA FEDERATION:
- CBSC NEWS
- CCE MATERIALS
- CM WISHES
- CONNECT TO ADHAR
- COOKING TIPS
- COURT JUDGEMENT
- CPS
- DAILY PRAYER
- DEARNESS ALLOWANCE
- DEPARTMENTAL EXAM
- DIGITIAL SERVICE REGISTER:
- DISTANCE EDUCATION
- DUAL CASE JUDGEMENT
- EDNL NEWS
- ELECTION POLLING OFFICERS GUIDE AND EVM MANUAL
- EXAM RESULTS
- GENERAL NEWS
- GENERAL TIPS
- GENUINESS FEE DETAILS FOR ALL UNIVERSITIES
- GUIDE TO PENSIONS ON RETIREMENT BENEFITS
- HEALTH INSURANCE CARD DOWNLOAD
- HEALTH TIPS
- HOLIDAY DECLARATION
- IAS IPS RESULTS
- INCOME TAX 2014
- INSPIRE AWARD REGISTRATION
- Income Tax Efiling செய்வது எப்படி!!!
- JOB SEARCHING WEBSITE
- KALVIKURAL TET
- KALVIKURAL VIDEOS
- KALVIKURAL WISHES
- KAMARAJ VIDEOS CLICK HERE
- LATEST
- LEAVE RULES
- LETTER TO CM
- M.ED & B.ED (REGULAR) NEWS
- M.PHIL PART TIME
- MATHS
- MATHS FORMULAS
- MBBS ADMISSION
- MODEL QUARTERLY EXAM QUESTION PAPERS
- MORAL STORIES
- MUTUAL TRANSFER CONTACT FORM
- NEET EXAM MATERIALS
- NEET EXAM NEWS
- NET EXAM STUDY MATERIALS
- NEW SYLLABUS BOOK DOWNLOAD
- NEW SYLLABUS
- NMMS EXAM
- NOMINAL ROLL PREPARATION
- NUMBER STATEMENT OFFLINE SOFTWARE
- OLD BOOKS DOWNLOAD
- PANEL PREPARATION 2014
- PG TRB 2013
- PG TRB HISTORY MATERIALS
- PG TRB MATHS MATERIALS
- PGTRB EXAMINATION NEWS:
- PHILOSOPHERS
- POLICE MATERIALS
- PONDICHERRY GOVT NEWS
- PROCEEDINGS
- PROMOTION COUNSELING
- PUBLIC EXAM TIPS
- QR CODE
- RESULTS
- RTI
- SAMACHEER KALVI BOOKS DOWNLOAD
- SLAS EXAM QUESTION WITH ANSWER
- SSLC ENGLISH PUBLIC EXAM PREPARATION
- SUMMER TIPS
- Special Teachers second incentive Regarding:
- TEACHER"S FEDERATION
- TEACHERS GENERAL COUNSELLING
- TET TRB NEWS
- TET TRB TNPSC STUDY MATERIALS
- THIRD INCENTIVE DETAILS
- TNPSC
- TNPSC MODEL QUESTION PAPERS
- TODAY HISTORY
- TODAY JOBS
- TODAY RASI PALAN
- TRAINING FOR TEACHERS
- TRANSFER APPLICATION
- TRANSFER COUNSELLING
- TRB - TET PAPER 2 Weightage Calculator-2014:
- TRUST EXAM
- UPSC JOB ANNOUNCEMENT
- USEFUL SOFTWARE
- USEFUL TIPS
- USEFUL WEBSITES FOR KIDS
- VINAYAGAR BIRTHDAY CELEBRATION
- WORLD SCIENCE DAY
- WhatsApp Public Group Invite Links | Awareness Article:
- உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):
- என்குரல்
- சுகந்திர போராட்ட தியாகிகள்
- தினம் ஒரு அரசாணை
- மாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்:
- வேலைவாய்பு செய்திகள்









