ரூ.1,77,500 வரை சம்பளம்.. இந்திய நாடாளுமன்றத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 11 March 2023

ரூ.1,77,500 வரை சம்பளம்.. இந்திய நாடாளுமன்றத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:


ந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதவிகளுக்கான குறைந்தபட்ச தகுதிகளை இங்கே காணலாம்.

மொத்த காலியிடங்கள்: 10 (சம்பள நிலை: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து, குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து, குறைந்தது இளநிலை வரை ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, இந்தி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதை பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே பட்டியல் சாதிகள்/ பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாண்டு வயது வரம்பு சலுகை உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். அரசு சேவையின் நிரந்தர அலுவலர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உள்ளது.

தேர்வு முறை: இந்த பதவிகளுக்கான தேர்வு முறை 4 நிலைகளைக் கொண்டது. சொற்பொழிவு, எழுத்துத் தேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய நான்கு அடுக்குகளில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://loksabha.nic.in/ → Recruitment → Apply Online என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படம். வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்(open only google chrome). https://pvp.nic.in/Interpreter/

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H