அவ்வாறு மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் உள்ள பணியிடங்களுக்குரிய விவரங்களையும் சேர்த்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 1204 20023 வருவாய் மாவட்ட அளவில் தொகுப்புப் பட்டியலைத் தயாரித்து 12 : 00,2022 - க்குள் Excel- லில் TAU - Marutham Font ( மருதம் ) -ல் தட்டச்சு செய்து , இவ்வலுவலக " அ 4 " பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு!
ஆசிரியரல்லா காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!