மேஷம்: நிர்வாகப் பணிகளில் உங்கள் செயல்பாடு சிறப்பாக அமையும்.
இன்று உயர்வான நபர்களை சந்திப்பீர்கள். வணிகத்தில் வாய்ப்புகள்
அதிகரிக்கும். பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். எதிரிகளிடம் விவாதம் செய்வதை
தவிர்க்கவும். உங்களுக்கான வளங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம் - பசுவுக்கு பசும்புல் அல்லது பாலக்கீரை கொடுக்கவும்.
ரிஷபம்:
வணிகத்தில்
உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். சொந்த முயற்சியில் சிறப்பான
செயல்பாட்டை வெளிப்படுத்துவீர்கள். வருமானம் சிறப்பான அளவில் அமையும்.
முதலீடுகளில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற புரிதலுடன் செயலாற்றவும்.
பரிகாரம் - சுந்தரகாண்டம் வாசிக்கவும்.
மிதுனம்:
வணிகத்தில்
எளிமையாக வளர்ச்சியை எட்டுவீர்கள். உங்கள் சிந்தனை பெரியதாக இருக்க
வேண்டும். தொழில்துறை விவகாரங்களில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார
விவகாரங்களில் அமைதி காக்கவும். செலவுகளை கட்டுப்படுத்தவும்.
பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுக்கவும்.
கடகம்:
த<ொழில்துறையில்
உங்களுக்கான லாபம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் சாதகமானதாக
அமையும். வர்த்தக நடவடிக்கைகள் மேம்படும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.
உடன் பணியாற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.
பரிகாரம் - ஏழைக்கு சிவப்பு நிற பழம் வழங்கவும்.
சிம்மம்:
பொருளாதார
விவகாரங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல காரியங்கள்
நிறைவேறும். முன்னோர் வழி வணிகத்தில் வெற்றி கிடைக்கும். முக்கியமான
பலன்களை பெறுவீர்கள். சிறப்பான செயல்திறனை நிலைநாட்டுவீர்கள்.
பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.
கன்னி:
தொழில்முறை
பணிகளில் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். புத்தாக்க விஷயங்கள் குறித்து
சிந்திப்பீர்கள். பல்வேறு பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வணிகம் தொடர்ந்து
சிறப்பாக அமையும். அனைத்து நடவடிக்கைகளிலும் சுறுசுறுப்புடன் வலம்
வருவீர்கள்.
பரிகாரம் - ஏழைகளுக்கு பழம் வழங்கவும்.
துலாம்:
பல்வேறு
பணிகளில் புரிதலுடன் முன்னேறிச் செல்வீர்கள். வணிகத்தில் தற்போது ஏற்ற,
இறக்மகான சூழல் காணப்படும். வணிக சூழல் மேம்படும். முதலீடுகள் வேகமடையும்.
சேவை துறை தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவும்.
பரிகாரம் - ஏழைக்கு உணவளிக்கவும்.
விருச்சிகம்:
வர்த்தகம்
தொடர்புடைய விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். இலக்கு நோக்கி கவனம்
செலுத்தவும். நெருங்கிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
எதிர்பார்த்ததைக் காட்டிலும் உங்கள் செயல்திறன் சிறப்பாக அமையும்.
பொருளாதார முயற்சிகள் மேம்படும்.
பரிகாரம் - பசுவுக்கு ரொட்டி வழங்கவும்.
தனுசு:
வணிக
நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதார பலன்கள் மேம்படும்.
பேச்சில் கவனம் தேவை. நம்பிக்கை அதிகரிக்கும். அனைவருடைய ஒத்துழைப்பும்
கிடைக்கும். முன்னோர்களின் வரலாறு குறித்து பெருமிதம் அடைவீர்கள்.
பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.
மகரம்:
வணிகச்சூழல்
மேம்படும். இலக்குகளை நெருங்கிச் செல்வீர்கள். லாபத்திற்கான வாய்ப்புகள்
அதிகரிக்கும். வர்த்தக விவகாரங்கள் சாதகமானதாக அமையும். நிர்வாகப் பணிகள்
வேகமெடுக்கும். தகவல் பரிமாற்றம் அதிகரிக்கும்.
பரிகாரம் - ராமரக்ஷ மந்திரம் வாசிக்கவும்.
கும்பம்:
அன்புக்குரியவர்களின்
ஆலோசனையை ஏற்பீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் நீடிக்கும். ஒப்பந்தங்களை
தொடர்ந்து பின்பற்றவும். உங்களுக்கான வளங்கள் அதிகரிக்கும். தினசரி பணிகள்
அழகானதாக மாறும். புரிந்துணர்வுடன் செயல்படுவீர்கள்.
பரிகாரம் - சிவனுக்கு நீர் அபிஷேகம் செய்யவும்.
மீனம்:
வணிக உறவுகள் பலப்படும். பணிச்சூழலில் உங்களுக்கு சாதகமான நிலை அதிகரிக்கும். உங்களுக்கு துறை சார்ந்து பணியாற்ற கூடுதல் நேரம் கிடைக்கும். பொறுப்புகளை நிறைவு செய்வீர்கள். முக்கியமான விவகாரங்கள் வேகமெடுக்கும். எதிலும் அதிக ஆர்வம் வேண்டாம்.
பரிகாரம் - ஏழைகளுக்கு உணவளிக்கவும்.