மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று தெரிகிறது.. அந்தவகையில் 8வது ஊதியக்குழு அமலாக வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மத்திய
அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு
அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு
அறிவிக்கப்பட்டு, அது 2016ல் அமலுக்கு வந்தது. அந்தவகையில், எட்டாவது ஊதிய
குழு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.
Read More Click Here