பல
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பெட்டக வசதியை
வழங்குகின்றன. விலைமதிப்பற்ற பொருள்கள், முக்கியமான ஆவணங்கள் மற்றும்
நினைவுச் சின்னங்களைச் சேமிக்க வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
இருப்பினும், லாக்கரின் அளவு மற்றும் வங்கியின் அமைவிடத்தை பொறுத்து
வங்கிகள் லாக்கர்களுக்கான கட்டணத்தை வசூலிக்கின்றன.லாக்கரைத்
திறக்கும்போது, வங்கிகள் வழக்கமாக ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒரு சாவியை
வழங்குகின்றன. அதே நேரத்தில் மற்றொரு சாவியை வங்கி வைத்திருக்கும்.
.நீங்கள் லாக்கரை திறக்கும் சமயத்தில், ஒரு வங்கி ஊழியர் தனது சாவியுடன்
லாக்கருக்கு வருவார். எனினும், வாடிக்கையாளர் தனது சாவியுடன் லாக்கரை
திறக்க வேண்டும்.
READ MORE CLICK HERE
READ MORE CLICK HERE