ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் முக்கியமான ஒரு பொருள் தான் சீரகம்.
என்ன தான் சீரகம் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தந்தாலும், அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
தினசரி
உணவில் சீரகத்தை சேர்த்து வரும் போது, அது உடலினுள் பல மாயங்களைப்
புரியும் என்பது தெரியுமா? அதுவும் அந்த சீரகத்தை நீரில் ஊற வைத்து,
அந்நீரைக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
Read More Click Here