முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை பல வழிகளில் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் பலாப்பழம் நன்மை பயக்கும். அதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. பலாப்பழத்தைப் போலவே பலாக்கொட்டைகளிலும் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானவை என்பது பலரும் அறியாதது.
READ MORE CLICK HERE