விமானம் என்றாலே நம்மில் பலருக்கும் பிரமிப்புதான்.
விமானியானால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என கேள்விப்பட்டிருப்போம்.
குழந்தை பருவத்தில் விமானியாக வேண்டும் என கனவு கண்டிருப்போம். ஆனால்
அதற்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கையின் வேறு திசைகளில் ஓடிக்கொண்டிக்கலாம்.
தொழில்முறை விமானியாவது என்ன அவ்வளவு கடினமா? எவ்வளவு செலவாகும்? என்ன
படிக்க வேண்டும்? உங்களுக்கு விமானியாக வேண்டும் என்கிற கனவு இருந்தால் அதை
நனவாக்க உதவுகிறது இந்தக் கட்டுரை.
APPLY CLICK HERE