மகிழ்மதி என்னும் கிராமம் ஒன்று இருந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி உறவினர்களாய் சகோதரத்துவத்தோடு பழகிவந்தார்கள்.
ஊரில் எல்லா வளங்களும் இறைவனின் அருளால் நிறைந்து இருந்தது. மக்கள் எவ்வித குறையு மில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரின் சிறப்பு என்றால் காவல் தெய்வங்கள் தான். எல்லைச்சாமி எனப்படும் காவல் தெய்வமும் அதற்கு துணைபுரியும் சிறு தெய்வங்களும் அந்த ஊர் எல்லையைக் காவல் காக்கிறது. வெளியூரிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் இந்தச் சாமிகளின் அனுமதியைப் பெற்ற பிறகே கிராமத்துக்குள் நுழைய முடியும்.
Read More Click Here