இன்றைக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர் மூச்சாக இருக்கிறது இ.எம்.ஐ., ஈக்வேட்டட் மந்த்லி இன்ஸ்டால்மென்ட் என்பதன் சுருக்கம்தான் இ.எம்.ஐ.
வீட்டுக்குத் தேவையான ஏ.சி வாங்கவேண்டுமா? நேராக கடைக்குச் சென்று பிடித்த ஏ.சி.யை வாங்கவேண்டியதுதான். பொருளுக்கான பணத்தைக் கட்டப்போகிற வழியிலேயே கடன் தரும் நிறுவனங்கள் உங்களுக்காக காத்திருக்கும். ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டால், ஏ.சி.யை வீட்டுக்குக் கொண்டுவந்து, இதமான குளிரின் சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிவிடலாம்!
Read More Click Here