அடிக்கடி வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய வாய்ப்புகள் குறித்து வங்கிகள் மற்றும் வங்கிசாராத நிதிநிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சொந்த
வீடு அனைவரது கனவாக உள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு
மற்றும் தனியார் வங்கிகள் போட்டி போட்டு கடன் தருகின்றன. அதிக வருமானம்
உள்ளவர்கள், நிலையான வருமானம் உள்ளவர்கள், அதாவது ஐடி ஊழியர்கள்,
கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தான்
வீட்டுக்கடன்களை வாங்குகிறார்கள். இவர்களில் பலர் கடனுக்கான விதிமுறைகள்
தெரியாமலேயே கண்ணை மூடிக்கொண்டு வீட்டுக்கடன்களை வாங்கி பின்னர்
அவதிப்படுகிறார்கள்.
Read More Click Here