சென்னையில், தீப்பிடிக்கும் அளவுக்கு கொசுவிரட்டி லிக்விட் இயந்திரம் சூடாகி, விபத்து உண்டான நிலையில், கொசுவிரட்டி காயில்கள், லிக்விட் போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில்,
சென்னை அருகே மணலி பகுதியில், கொசுவிரட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட தீ
விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீ
விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி சந்தானலட்சுமி என்ற
பெண்ணும், அவரின் 3 பேத்திகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
Read More Click here