கதைச்சுருக்கம் - ஹருண் அருண் திரைப்படம் (Synopsis - Harun Arun movie)...
ஹருண்-அருண்
திரைப்படத்தை இயக்கியவர் வினோத் கணத்ரா. இது குஜராத்தி மொழியில்
எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் ஓடும்
இத்திரைப்படத்தை தயாரித்தது இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம்
(Children's Film Society, India) 'ஹருண்', பாகிஸ்தானில் இஸ்லாமிய மத
நம்பிக்கைகளை பின்பற்றும் சிறுவன். ஹருண் தனது தாத்தாவுடன் அவரது
நண்பரை சந்திக்க குஜராத்தில் உள்ள கட்ச் பாலைவன எல்லை வழியாக
இந்தியாவுக்குள் நுழைகிறான். அந்த பயணத்தில் தனது தாத்தாவிடமிருந்து
பிரிந்து, குழந்தைகள் நிறைந்த ஒரு குடும்பத்தில் தஞ்சமடைகிறான், அவன்
பெயரை 'அருண்' என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள்.
Read More Click here
Read More Click here