மேஷ ராசியில் வக்ர நிலையில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் நவம்பர் மாதத்தில் இருந்து தனித்த குருவாக பயணம் செய்வார்.
தனித்த குரு சிலருக்கு யோகத்தை கொடுக்கும் சிலருக்கு தோஷத்தை தரும். குரு பகவானின் இந்த பயணங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.