உலக அளவில் இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டிற்கும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதரா மையம் தரவு ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது.
இதில், ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்பு நம் நாட்டில் ஏற்படுவதாகவும் ஒரு
கணக்கெடுப்பு தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஆரோக்கியமற்ற
உணவு முறை, உடலுக்கு போதிய உழைப்பு கொடுக்காதது, உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் அதீத குடி மற்றும் போதை பொருள் பழக்கம் போன்றவற்றை
மருத்துவர்கள் காரணமாக கூறுகின்றனர்.e
Read More Click Heree