7th pay
commission அடிப்படையில் கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்
பென்ஷனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு டியர்னஸ் அலவன்ஸ் (Dearness
Allowance - DA) ஐ அறிவிக்க உள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய
விரைவில் சம்பள உயர்வு வரும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். ஜூலை 1, 2023
முதல் அமலாக்கப்படும் இந்த ஊதிய உயர்வில் 3% அதிகரிப்புடன், மொத்த DA 45
சதவீதமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
Read More Click Here
Read More Click Here