எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. இந்த நோய் வந்தது முதல் காலையில் கேழ்வரகு சேர்த்த உணவும், இரவில் சப்பாத்தியும்தான் சாப்பிடுகிறேன்.
ஆனாலும், எனக்கு சர்க்கரை அளவு குறையவே இல்லை. கேழ்வரகும் கோதுமையும் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு குறையாதது ஏன்? நீரிழிவு நோயாளிகள் பச்சரிசி சாப்பிடலாமா.... புழுங்கலரிசிதான் சிறந்ததா? Read More Click Here