பான்
கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று . இந்தியாவில் நிதி
சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை.
பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு
என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும்
ஆகும், இந்த கார்ட் வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதே
சமயத்தில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய குறிப்பிட்ட விஷயங்களையும்
நாம்அறிந்திருக்க வேண்டும். அவை என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்..