பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.09.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :
குறள் எண்:398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
பொருள்: ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப் பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும்.READ MORE CLICK HERE