வெயில் காலத்தில் மட்டுமே மோர் அருந்த வேண்டும் என்ற தவறான கருத்து பலரிடையே உள்ளது. இருப்பினும், பருவத்தைப் பொருட்படுத்தாமல், தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பது பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மோர் குடிப்பதால் செரிமானம் மேம்படும் மற்றும் உடல் வெப்பநிலை கட்டுக்குள்
இருக்கும். மோரில் உள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளின்
ஆரோக்கியத்திற்கும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
READ MORE CLICK HERE