ஒரு நாணயத்தின் வலிமை என்பது மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், அதன் மாற்று விகிதத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அதன் நாணயத்தின் மதிப்பைப் பொறுத்தது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு (USD) எதிராக நமது ரூபாய் பலவீனமாக உள்ளது என்று அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பல நாடுகளின் நாணயங்களை விட நமது ரூபாய் மிகவும் வலிமையானது என்று. READ MORE CLICK HERE