வங்கிச் சேவைகளை ஏடிஎம்கள் எளிதாக்கியுள்ளன. இதனால், மக்கள் வங்கிக்குச்
செல்வது குறைந்துள்ளது. மேலும், அவசர தேவைக்கு நீண்ட வரிசையில் வங்கியில்
காத்திருந்து பணத்தை எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டின் அருகே உள்ள
ஏடிஎம் சென்று மக்கள் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு ஏடிஎம்கள்
வங்கி சேவைகளை எளிதாக்கி உள்ளது என்றே சொல்லலாம். ஆனால், ஏடிஎம்
கார்டுகளில் ஏன் 4 இலக்க பின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள்
எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதுபற்றி தற்போது விரிவாக தெரிந்து
கொள்ளலாம்.
READ MORE CLICK HERE