ஜே.இ.இ., நீட், சி.யு.இ.டி போன்ற முக்கியத் தேசியத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி, இனிமேல் நீங்கள் விருப்பப்பட்ட தேர்வு மைய நகரத்தை நீங்களே தேர்ந்தெடுக்க முடியாது.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) 2026-27 கல்வியாண்டு முதல், ஒரு அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது. ஜே.இ.இ., நீட், சி.யு.இ.டி போன்ற முக்கியத் தேசியத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி, இனிமேல் நீங்கள் விருப்பப்பட்ட தேர்வு மைய நகரத்தை நீங்களே தேர்ந்தெடுக்க முடியாது. READ MORE CLICK HERE