அறிவு மற்றும் திறன்களை அளித்து, தனிமனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சமூகத்தில் ஒழுக்கம், பண்பு, நேர்மை ஆகியவற்றை வளர்க்கவும் அனைவருக்கும் கல்வி அவசியமாகிறது.. ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருப்பதே கல்விதான்.. ஒருமுறை கற்ற கல்வி, மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது.. அந்தவகையில் கல்வி கற்க ஆர்வம் காட்டிய மாணவியின் கோரிக்கையை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நிறைவேற்றியிருக்கிறார். READ MORE CLICK HERE