ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படாமல் இருந்தாலும் கூட, கணக்கில் வராத பணத்திற்கான விதிகள் வருமான வரி சட்டத்தில் மிகவும் கண்டிப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான கேஷ் டீலிங்ஸ் ஏற்படுவதைக் குறைப்பதன் மூலமாகவும், டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிப்பதன் மூலமாகவும் மத்திய அரசு லஞ்சத்தை ஒழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பெரிய அளவில் பணப்பரிமாற்றங்கள் செய்வதற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. ஒரு வங்கியில் பெரிய அளவிலான ஒரு தொகையை டெபாசிட் செய்வது, சொத்து வாங்குவது அல்லது அதிக மதிப்பு கொண்ட மியூச்சுவல் பேமெண்ட்கள் செலுத்துவது போன்றவை இதில் அடங்கும். READ MORE CLICK HERE









