ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 22 July 2014

ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்:

TRB சொல்வது:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்பஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த காலத்தில் தெரிவு பணியை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறதுஇதுவரை தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பட்டதாரி ஆசிரியர் : 13777 (10726)
முதுகலை ஆசிரியர் : 2881
இடைநிலை '' : 938
சிறப்பாசிரியர் : 842
TOTAL : 18,438.
19643- 18438 = 1205 ஆகவே மீதமுள்ள 1205 காலிபணியிடம யாருக்கு?
இவை அனைத்தும் 2012-13 காலிப்பணியிடம் ஆகும்.
(மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பள்ளிகல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டது)

அமைச்சர் சொன்னது:
ஆனால் அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது 3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்கள் முதலமைச்சர் அனுமதித்தாக கூறியுள்ளார்..
மேலும் இதன் தொடர்ச்சியாக 2014-15 ஆண்டுகளில் 3459 பணியிடங்கள் நிரப்ப்ப்படும் என கூறியுள்ளார்..

2014-15 காலியிடம்:
பட்டதாரி ஆசிரியர் : 2489
முதுகலை ஆசிரியர் : 952
உடற்கல்வி இயக்குனர் : 18
TOTAL : 3459
அமைச்சர் கூறியது : 71,708
TRB கூறியது : 55,158 (-)
வரவேண்டியது : 16,549
ஆகவே 2012-13 மீதம் : 1205
2013-14 காலி : ????
13,777- 10726 மீதம் : 3015
2014 -15 காலியிடம் : 3459
இதெல்லாம் எப்படி நிரப்புவார்களா? எப்பொழுது? 2013-14 காலியிடம் எவ்வளவு? மாறுபட்ட தகவலுக்கு காரணம்

உயர்கல்விக்கான காலியிடமும் சேருமா? இதற்கெல்லாம் விடை எப்பொழுதோ ஆகவே அனைவரும் notifications வரும் வரை காத்திருபதே நல்லது...... இந்த கணக்கிற்கு ஆன விடை அரசுக்கு மட்டுமே தெரியும் மற்றவர்கள் பேச்சை நம்ப வேண்டாம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H