CLICK HERE - ALAGAPPA UNIV DDE MAY-2014 EXAM RESULT
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளதாவது:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி வாயிலாக கடந்த மே மாதம் தேர்வு நடந்தன.
இதில் இளநிலைப்பிரிவில். பி.ஏ (ஆங்கிலம், ஆங்கிலம் ஒரு வருட கூடுதல்
படிப்பு) பி.எஸ்சி (கணிதம், ஐடி, ஐடி நேரடி இரண்டாம் ஆண்டு, கம்ப்யூட்டர்
சயி ன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் நேரடி இரண்டாம் ஆண்டு) பி.சி.ஏ, பி.சி.ஏ
(நேரடி இர ண்டாம் ஆண்டு) பி.காம், பி.காம் (நேரடி இரண்டாம் ஆண்டு, பி.லிட்
(தமிழ்).
முதுகலை பிரிவில்
எம்.ஏ (ஆங்கிலம், வரலாறு, எம்சி அண்டு ஜே, சைல்டு கேர் அண்டு எஜுகேசன்)
எம்.எஸ்சி (இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, கணிதம்)
எம்.எல்.ஐ.எஸ்.சி, எம்.காம், எம்.சி.எஸ், எம்.பி.ஏ (கார் பரேட்
செகரட்டரிஷிப், கா ர்பரேட் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ், எஜுகேசன்
மேனேஜ்மென்ட், பேங்கிங் அண்டு பினான்ஸ், செமஸ்டர் அண்டு நான் செமஸ்டர்,
நேரடி இரண்டாம் ஆண்டு) எம்.எஸ்.டபிள்யூ ஆகிய படப்பிரிவுகளுக்கான முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 7ம்
தேதிக்குள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம்
பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் டவுன்லோடு செய்து, கட்டணம் ரூ.500க் கான
வரைவோலை (பதி வாளர், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி) செலுத்தி தேர்வு
பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...