தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.இது
தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளாட்சி அமைப்புகள்,
அரசு மானியம் பெறும்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்,
ஆசிரியர்கள் மற்றும்வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும்
இந்தஅறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகவிலைபப்டி உயர்வினால்அரசு ஊழியர்களுக்கு 366 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 620 ரூபாய் வரை சம்பள
உயர்வுகிடைக்கும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல்கணகிடப்பட்டு நிலுவைத் தொகை
ரொக்கமாக வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் 18 லட்சம், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Wednesday 22 April 2015
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...