DVD READY : தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ குறுந்தகடு தயார் !
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே ! ,ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகம் முழுவதும் காணொளி
வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளன. பாடத்தின் முதல் வரி தொடங்கி கடைசி வரி
வரை அனைத்தும் [கணிதம் நீங்கலாக] ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் உள்ளன. இது
மாணவர்களின் இனிமையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. ஆசிரியர்களின்
பணியை பெருமளவு எளிதாக்குகிறது. வார்த்தைகளால் விளக்க முடியாத பல
கருத்துகள் வீடியோ மூலம் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் படித்தல்
திறனில் மட்டும் கவனம் செலுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த DVD தேவைப்படாது.
மாறாக படித்தல் திறனுடன் பாடக் கருத்துகளையும் விளக்க நினைக்கும்
ஆசிரியர்களுக்கு இது அரிய பொக்கிஷமாக இருக்கும். இக்குறுந்தகடு, திருச்சி மாவட்டம், தொட்டியம்
ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி என்பவரால் கடந்த நான்கு
ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மணிநேர உழைப்பில் உருவானது.
இரண்டாம் பருவ DVD-யின் விலை ரூ.300. [முதல் பருவ DVDs ரூ.400 , மூன்றாம்
பருவ DVDs ரூ.300 ]. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற குருமூர்த்தி
ஆசிரியரின் எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும். DVD Professional courier ல்
அனுப்பிவைக்கப்படும்.
இக்குறுந்தகடுகளைப் பெற்று மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகுப்பீர் ! மேலும் இச்செய்தியை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் பகிரவும். நன்றி.
இக்குறுந்தகடுகளைப் பெற்று மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகுப்பீர் ! மேலும் இச்செய்தியை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...