பெண் கருக்கொலையை தடுக்கவும், ஆண்-பெண் விகிதாச்சாரத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது."பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்". இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்கும் பெண்குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.








