உண்ணும் தியானம்.
உண்ணும் போது உணவில் முழு கவனம்
செலுத்துங்கள்.
அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு
அரக்கப் பரக்க சாப்பிடுபவர்கள் இன்று அதிகம்.
நின்று கொண்டே fast food சாப்பிடும் வழக்கம்
அதிகமாகி வருகிறது.
Signal லில் கார் நிற்கும் போது Snickers, pastaஉண்ணும் போது உணவில் முழு கவனம்
செலுத்துங்கள்.
அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு
அரக்கப் பரக்க சாப்பிடுபவர்கள் இன்று அதிகம்.
நின்று கொண்டே fast food சாப்பிடும் வழக்கம்
அதிகமாகி வருகிறது.
காலை உணவாக உட்கொள்ளுவோர் உண்டு.
எதோ வயிற்றுக்குள் போனால் போதும் என்று
கொட்டிக் கொள்வோரும் உண்டு.
ஒரு மாறுதலுக்கு இன்று...
ஆர, அமர காலை உணவை சிறிது சிறிதாக
எடுத்து ருசித்து , மெதுவாக நன்கு மென்று
சாப்பிடுங்கள்.
உங்கள் கவனம் முழுவதும் உண்ணும் உணவிலேயே இருக்கட்டும்.
. உணவின் நிறங்களை கண்கள் பார்க்கட்டும்.
. உணவின் நறுமணத்தை நாசி நுகரட்டும்.
. கை விரல்கள் உணவின் மிருதுவான தன்மையை உணரட்டும்.
. உணவின் ருசியை நா உணரட்டும்.
உமிழ்நீர் நன்கு சுரக்கட்டும்.
. பற்களால் உணவு அரைபடுவது காதுகளுக்கு கேட்க்கட்டும்.
ஒவ்வொரு கவளத்தையும் நன்கு அரைத்து விழுங்கும் போது
உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்வதை
நன்கு உணருங்கள்.
திரவ உணவுகள் அருந்தும் போது சிறிது சிறிதாக வாயில் ஊற்றி
வைத்திருந்து மெதுவாக விழுங்குங்கள்.
இவ்வுணவே உங்களுக்கு சக்தி அளித்து
உயிர் வாழ வைக்கிறது.
இவ்வுணவை உருவாக்கிய கைகளை நினைவு கூறுங்கள்.
இவ்வுணவை உருவாக்க தேவையான பொருட்களை
உருவாக்கிய உழவர்கள் , தொழிலாளர்கள், வியாபாரிகளை நினைவு கூறுங்கள்.
அவர்களுக்கு நன்றிகளை காணிக்கையாக்குங்கள்.
ஒரு வித்தியாசமான நல் உணர்வை உயர்வை பெறுவீர்கள்.
உங்கள் உடலும் மனமும் சாந்தி பெறும்.
உயர் சக்தி பெறும்.
உங்கள் வாழ்க்கை பயணம் வெற்றி பெறும்.
வாழ்க வளமுடன். சந்தோஷம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...