ஜூன் 26ம் தேதி தேசிய தகுதித் தேர்வு CTET:
சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி இணைந்து நடந்தும், தேசிய தகுதித் தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்வு இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர்
தேர்ந்தெடுப்பதற்காக, நாடு முழுவதும் 26 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 2
லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
தேர்வுக்கு விண்ணத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் www.csirhrdg.res.in
என்ற இணையதளத்தில் இருந்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.








