பகுதிநேர எம்.பில் படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2013-ஊக்க ஊதியம் அறிவிப்பால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடும் :
Bharathidasan University M. Phil. Admissions (2013-2014)
part time
Advertisement (2013-2014
Application Prospectus
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் எம்.பில் படிப்பிற்கு வழங்கலாம் என தமிழக அரசு 18.01.2013 அன்று அரசாணை வெளியிட்டது. அனால் எம்.பில் படிப்பு தொலைநிலை வழியில் எந்த பல்கலைக் கழகமும் வழங்காததால், பகுதி நேர படிப்பில் சேர்ந்து பயிலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது .அனால் பகுதி நேர எம்.பில் படிப்பு முற்றிலும் சனி ,ஞாயிறு மட்டும் வகுப்புகள் நடைபெறும், இரண்டு ஆண்டுகள் என்ற நிலையில் வழங்கப்படுகிறது .அனால் ஆசிரியர்கள் மத்தியில் இந்த முறையில் எம்.பில் படித்தால் ஊக்க ஊதியம் பெறமுடியுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...