மருத்துவ படிப்பு: 1,070 இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்:
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 1,070 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்று துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டாலின், சேலம் ஆகிய கல்லூரிகளில் உள்ள கூடுதல் இடங்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படுகின்றன.
ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி 86
மதுரை மருத்துவக் கல்லூரி 01
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 01
மோகன் குமரமங்களம் கல்லூரி, சேலம் 21
கே.ஏ.பி., விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி, திருச்சி 44
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி 42
அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி 01
அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி 02
அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி 85
ஐ.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி, பெருந்துறை 39
ஸ்ரீ முகாம்பிகை மருத்துவக் கல்லூரி, குலசேகரம் 50
கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, சின்னகொளப்பாக்கம் 65
ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி,சென்னை 75
கற்பகம் மருத்துவக் கல்லூரி, கோவை 76
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் 75
அன்னபூரணா மருத்துவக் கல்லூரி, சேலம் 75
இ.எஸ்.ஐ.சி., மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர், சென்னை 65
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை 97








