பகுதிநேர எம்.பில் படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2013/18.08.2013-ஊக்க ஊதியம் அறிவிப்பால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடும் :
PERIYAR UNIVERSITY M.PHIL P/T 2013
Application for (FT/PT) Ph.D Programme offered in the University Departments and (FT/PT) M.Phil & Ph.D Programmes offered in the Affiliated Colleges during 2013 – 2014 Download
Bharathidasan University M. Phil. Admissions (2013-2014)
part time
Advertisement (2013-2014
Application
Prospectus
தமிழகத்தில்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் எம்.பில் படிப்பிற்கு வழங்கலாம் என
தமிழக அரசு 18.01.2013 அன்று அரசாணை வெளியிட்டது. அனால் எம்.பில் படிப்பு
தொலைநிலை வழியில் எந்த பல்கலைக் கழகமும் வழங்காததால், பகுதி நேர படிப்பில்
சேர்ந்து பயிலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது .அனால் பகுதி நேர எம்.பில் படிப்பு முற்றிலும் சனி
,ஞாயிறு மட்டும் வகுப்புகள் நடைபெறும், இரண்டு ஆண்டுகள் என்ற நிலையில்
வழங்கப்படுகிறது .அனால் ஆசிரியர்கள் மத்தியில் இந்த முறையில் எம்.பில்
படித்தால் ஊக்க ஊதியம் பெறமுடியுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.